Monday, January 24, 2011

9 வகை பெண்களும் -உடலுறவு விருப்பங்களும்:3

பாஸ்!  இதுலயும் எச்சரிக்கைகளை காப்பி பேஸ்ட் பண்ணி டர்ராக்க விரும்பலை. ஒரே ஒரு சின்ன பாய்ண்டை ரெஃபர் பண்ணிட்டு சனி ,புத பெண்களோட உடலுறவு விருப்பங்களை பார்க்கலாம். வால்மீகி கதை படிச்சிருப்பிங்க. இவர் கொள்ளைக்காரரா இருக்கிறச்ச நாரதர் "ஏம்பா இப்படி பாவத்தை மூட்டைக்கட்டிக்கிறே"ம்பார்

வால்மீகி:  என் குடும்பத்துக்காக

நாரதர்: அவிக உன் பாவத்துல பங்கு வாங்கிப்பாய்ங்களா கேட்டுக்கினு வா

மனைவி ,மக்கள் "போய்யா பொங்கி!  எங்களை போஷிக்க வேண்டியது உங்க கடமை . நாங்க கொள்ளையடிக்க சொல்லலியே"ன்னுட்டு கழட்டி விட்டுட்டாய்ங்களாம். உடனே வால்மீகி ராம நாம உபதேசம் வாங்கிக்கிட்டு மகரிஷி ஆயிட்டாராம்.

இது ஜஸ்ட் கதை. எல்லாமே லாஜிக்கலா இருக்கிறாப்ல தோனும். ஆனால் நீங்க யாரோட பைசாவுல வாழறிங்களோ அவிங்க கருமத்தையெல்லாம் நீங்க அனுபவிக்க வேண்டிவரும். ( உங்களுக்கு வர்ர பைசா உங்க சிரம பலமா கூட இருக்கலாம். ஆனாலும் கருமத்தை அனுபவிக்கனும்)

ஒருபெண்ணை பெத்து வளர்த்து ஆளாக்கி ரோட்ல ஸ்டைலா ஹேண்ட் பாகோட உலாவ விட ஒரு தகப்பன் அவன் பீயை அவன் தின்னிருப்பான். நீ நோகாம அவளை அனுபவிச்சிரனும்னு பார்த்தினா அவள் அப்பனோட கதிதான் உனக்கும்.அதாவது பெண் குழந்தைகளா பெத்து வச்சு நாறனும்முறைப்படி கண்ணாலம் கட்டி குடும்பம் நடத்தினாலே இந்த கதிதான். நீங்க கிழவாடி ஆனா உங்க அப்பா மாதிரி இருப்பிங்கனு தானே  நினைப்பிங்க. அது தவறுங்கண்ணா. மனைவியோட உழைப்பை எந்த அளவுக்கு எக்ஸ்ப்ளாய்ட் பண்ணிக்கிறிங்களோ அந்த அளவுக்கு நீங்க உங்க மாமனாரோட ரேஞ்சுக்கு வந்துருவிங்க.

ஓகே டர்ரடிச்சு கிடக்கிற உங்களுக்கு ஆறுதலா இப்ப

சனி பெண்களோட உடலுறவு விருப்பங்கள்:

ஆத்துக்காரர் சலூனுக்கு போய் வந்த நாள், தான் குளிக்காம உள்ள தினம் (கர்பத்தை சொல்லலிங்கண்ணா), கால் வலி உள்ளதினம், ஒருத்தருக்கொருத்தர் நிஷ்டூரமா பேசி முட்டி மோதின சந்தர்ப்பம், சமைக்காத தினம் (ஃப்ரிட்ஜ்ல உள்ளதை அஜீஸ் பண்ணிக்கின தினம்) தூசு,ஆயில் கரை ,க்ரீஸ் கரை  உள்ள இடம், டஸ்ட் பின் உள்ள மூலை, வெளியூர்லயோ உள்ளூர்லயோ கச்சா முச்சான்னு அலைஞ்சு நாயடி பட்டு திரும்பின இரவு , ஒரு  நீண்ட கால திட்டத்துல (தானோ கணவனோ)  இறங்கின தினம். மாடி/பால்கனியில உள்ள செடி மொத முறையா பூத்த தினம், சாக்கடை அடைச்சுக்கிட்ட நாள். தலித் குடும்பம் ஒன்றை சந்தித்து பேசி மகிழ்ந்து திரும்பின தினம். வேலைக்காரி லீவு போட்ட தினம், அல்லது புதுவேலைக்காரி செட் ஆன தினம் . மேற்குத்திசை பயணத்தின் போது  மலச்சிக்கலின் போது,  ஏரியாவுல காக்கி சட்டை அணிந்த ஊழியர்களின் நடமாட்டம் அதிகமான  மூட் கிளம்பலாம். வறுமையின் நிழல் படிய ஆரம்பிக்கும்போது , ஆடை கிழிந்த போது, செருப்பு காணாமல் போன தினம் கில்மா எதிர்பார்ப்புகள் ஏற்படலாம். இறந்தவர்கள் கனவில் வந்த தினம், போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு, சுடுகாட்டுக்கு போய் வந்த பின் மூட் வரலாம் ( கணவர் போய் வந்தாலும் கணக்குதேன்) , இவிகள்ள வெகு சிலர் ஓரல் செக்ஸ்,ஆனல் செக்ஸுக்கு பிரியப்படலாம்.

புத பெண்களின் உடலுறவு விருப்பங்கள்:
பார்க், ஷாப்பிங், நர்சிங் ஹோம்,பேரன்ட்ஸ் டே போய் வந்த தினம்.  நல்லதொரு தகவல் கிடைச்ச தினம். (ஃபோன்/எஸ்.எம்.எஸ்/கூரியர்/கேபிள்/இமெயில்) , பையனுக்கு  ஸ்கூல் காலேஜ்ல சீட் கிடைச்ச தினம். பழைய க்ளாஸ் மெட்ஸை சந்திச்ச தினம், தோல் தொடர்பான பிரச்சினை வந்த தினம்,  ஜோதிடம் தொடர்பான எழுத்துக்களை படித்த போது,வரவு செலவு கணக்கு எழுதற பழக்கமிருந்தா கணக்கு டாலியான் நிமிஷம் மூட் கிளம்பலாம். கருத்தரங்கம், கண்காட்சி, நாடகம் ,க்ளப் மீட்டிங்குக்கு போய்வந்த இரவு. பச்சை நிற ஆடை அணிந்த நாள். வடக்கு திசையிலான பயணங்களின் போது, தாய் மாமன் வீட்டில் விருந்து இத்யாதிக்கு அட்டெண்ட் ஆன சந்தர்ப்பம். இவிகளுக்கு ஜாயிண்ட்ஸ்ல கிளு கிளுப்பு அதிகமா இருக்கலாம். மேலோட்டமான வருடல்கள் ஸ்பரிசம் எனஃப். ஆத்துக்காரர் மீசை இழந்த தினம் , அல்லது இவிகளுக்கு மீசை (?) உள்ளதை ஐடென்டிஃபை பண்ணதினம்.ஆம்பளை பேரை செல்லப்பேரா வச்சு கூப்டா பிடிக்கும்.
Post a Comment