Tuesday, December 8, 2009

ஆன்டியை மடக்குவது எப்படி ?

தம்பிகளா..இந்த பதிவு உங்களுக்காகதான்
தம்பிகளா ,
ஒரு ஜோதிட ஆராய்ச்சியாளனா எந்த பேர் கொண்ட குட்டிக்கு லைன் விட்டா ஒர்க அவுட் ஆகும்னு ஒரு பதிவை போட்டிருந்தா தலை மேல வச்சு கூத்தாடியிருப்பிங்க

.(இந்த விசயத்தையும் எழுதுவேன். அது எப்போன்னா பெண் என்பவள் வெறும் சதை பிண்டமல்ல. அவளுக்கும் ஒரு மனசிருக்கும், ஒரு ஆத்மா இருக்கும். அவளும் நம்ம மாதிரியே ஒரு மனிஷி . அவளை மல்லாக்க போட்டா அஞ்சு நிமிசத்துல ஆட்டங்க்ளோஸ். அவளையே மதிச்சு, சகாவா ஏத்துக்கிட்டா அவளோட உடல் பலவீனம் கொடுத்த சதிகள் எல்லாம் காலாவதியாகி ஒரு கோ வாரியரா வாழ்க்கை போராட்டத்துல கை கொடுப்பா. என்ற ரியலைசேஷன் வந்த பிற்பாடு)

இல்லே இந்த பாடாவதி பத்திரிக்கைகள்ள வர மாதிரி கிளப்பிவிடற ஸ்டில்ஸ் (இன்டர் நெட்ல மஸ்தா கீது நைனா.அதுல இருந்தே என் டேஸ்டுக்கு தூக்கி வச்சிருந்தா போதும்), கதைகள் ( எல்லாம் நடந்துர்ர மாதிரியே இருக்கும் கட்ட கடைசில தந்தி வரும்/ ஃபிட்ஸ் வரும் கேடுகாலம் வரும் கூடாரம் போட்ட லுங்கியோட பரவாயில்லை ஆண்டி நீங்க அங்கிளை பாருங்க என்று விட்டு பையன் போவான்) போட்டிருந்தாலும் உங்களை அட்ராக்ட் பண்ணியிருக்கலாம்.

இல்லே எனக்கு தெரியஞ்ச காலணா சைக்காலஜிய வச்சிக்கிட்டு குட்டியை மடிப்பது எப்படி, ஆண்டியை மடக்குவது எப்படினும் எழுதி கவர்ந்திருக்கலாம். ( இந்த சமாச்சாரங்களை பத்தியும் பதிவு வரும். ஆனால் நமைச்சலுக்கு சொறிஞ்சிக்கிற மாதிரி இல்லே உங்களை, அவிகளை எஜுக்கேட் பண்றமாதிரி வரும். )நான் ஹிப்பாக்ரட் இல்லே. இந்த வயசுல உங்க பிரச்சினை என்ன ? அதற்கு பின்னணி என்ன ? அதை எப்படி டேக்கிள் பண்றது எல்லாம் தெரிஞ்சவன். நான் பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி கேட்கிறதே முக்கியமா உங்களுக்காகதான். கல்யாணமானவன் சைவ பூனை மாதிரி அவனுக்கு ஆயிரத்தெட்டு சாய்ஸிருக்கு ( மச்சினி,வேலைக்காரி, பக்கத்து வீட்டு காலேஜ் கோயர்) ஆனா உங்க நிலைமை தான் பரிதாபம்.

மொத்தத்துல எனக்கு ஒரு குன்ஸ் உண்டு. மறுமொழிகள் அதிகமானால் என் வயதுக்காரர்கள் படிக்கிறாங்கனு , மறுமொழியே இல்லேன்னா நீங்க படிக்கிறிங்கனு. எனக்கெல்லாம் அந்த காலத்துல இப்படி சொல்றவன் கிடையாது. ஏன்னா அவனுக்கே விசயம் தெரியாது. அவனுக்கு அந்த உறுப்பே இல்லாத மாதிரி பந்தா பண்ணுவான்.

இத்தனை கெட்ட பேர் வாங்கிகிட்டு, இத்தனை பதிவுகள் போட்டது ஏன்னு புரிஞ்சுக்கோங்க. வாழ்க்கைல எல்லாமே தேவைதான். சுத்தமான தங்கத்துல நகை செய்ய முடியாது. கொஞ்சம் போல் பித்தளையோ, செம்போ சேர்த்துதான் ஆகனும் அதுக்குனு அதையே சாஸ்தியா கலந்துட்டா ரேட் படுத்துரும்.
சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி முடிச்சுட்டாப்லயும் இருக்கும். எதையோ சொல்லவந்து எதையோ சொல்லிட்டிருக்கோங்கற ஃபீலிங்கும் இருக்கு. வாழ்க்கைங்கறது ஒரு எக்ஸாம் மாதிரி. எல்லா பரீட்சைலயும் 99 சதம் வாங்கி ஒரே ஒரு தேர்வுல 34 வாங்கிட்டா கூட ஃபெயில்தான்.

மனிதன் வாழ்க்கைல இருந்து பிரிக்கவே முடியாத அம்சம் செக்ஸ். அதை தெரிஞ்சு,புரிஞ்சு, நடந்துக்கிட்டா அது இதர விசயங்களை இன்ஃஃப்ளுயன்ஸ் பண்ணாது. காதல் கீதல் எல்லாம் வேற சப்ஜெக்ட். அதை பத்தி தனிபதிவல்ல தொடர்பதிவே போடனும்.

டாக்டர் மெடிக்கலாதான் யோசிப்பான், சைக்ரியாட்ரிஸ் சைக்கலாஜிக்கலாதான் யோசிப்பான். ஆனால் நான் எல்லா கோணத்துல இருந்தும் யோசிக்கிறேன். எல்லாத்துக்கும் மூலம் எண்ணம். அதற்கு மூலம் கடந்த பிறவிகள். உங்க மனதை சிதறடிக்கிற எதுவும் உங்க எதிர்காலத்துக்கு வைக்கிற ஆப்புதான்.

உங்க மனதை குவிக்க உதவுற எதையும் உங்க வளர்ச்சிக்கு யூஸ் பண்ணலாம்.
செக்ஸையே எடுத்துக்குங்க. அது மனதை குவிக்க உதவுது. அந்த எண்ணம் வரும்போது வேறு எந்த எண்ணமும் குறுக்கிடறதில்லை. அது ஒரு சக்தி. அந்த சக்தியை ஆக்கப்பூர்வமா கூட மடை மாற்றலாம். அது எப்படி என்னங்கறத அடுத்தடுத்த பதிவுகள்ள பார்க்கலாம்.

இப்படி சோலோவா எழுதிக்கிட்டு போறதை விட தம்பிகளா நீங்களா பார்த்து கேள்விகள் கேட்டா பதில் சொல்றது ரொம்ப ஈஸியா இருக்கும்னு நினைக்கிறேன். ஓகே ஜூட்
Post a Comment