அன்புடையீர்,
நான் ஒரு தொழில்முறை ஜோதிட ஆலோசகன் என்பதும் ஆராய்ச்சியாளன் என்பதும் தங்களுக்கு தெரிந்தே இருக்கும். தங்களுக்கோ, தங்களை சேர்ந்தவர்களுக்கோ ஜோதிட ஆலோசனை தேவைப்பட்டால்இமெயில் முகவரி:

s_murugesan_67@yahoo.com

ஆலோசனை கட்டணம்:
தனியொருவருக்கு பொதுப்பலன் + 10 கேள்விகளுக்கான ப‌திலுக்கு ரூ. 250 /-மட்டும்
ஃபேமிலி பேக்: தம்பதி மற்றும் ஒரு வாரிசுக்கு ரூ.500/-மட்டும்

கட்டணத்தை செலுத்த வேண்டிய அக்கவுண்ட் விவரம்:
Name: Sundaresan Murugan
A/C No: 30333022274

Branch Name: GREAMSPET

Branch Code: 7083

Address: C.B.ROAD

City/State: CHITTOOR, AP

Pincode: 517002

Swift Code: N/A

RTGS : YES

எம்.ஓ அனுப்புவோர்:
சித்தூர்.எஸ்.முருகேசன் என்ற பெயருக்கு # 12‍ 315, பிள்ளையார் கோவில் தெரு , சித்தூர் ஆ.பி 517001 என்ற விலாசத்துக்கு அனுப்பலாம்

செக் அனுப்புவோர்:
எஸ்.முருகன் என்ற பெயருக்கு எழுதி மேற்படி விலாசத்துக்கே அனுப்பலாம்


தமிழர்களில் எனக்கு பிடிக்காத குணங்கள்

1.தாம் வாழும் நாட்டை,மானிலத்தை, விட்டு தமிழ் நாட்டு அரசியல் மீதே நாட்டம் காட்டுவது
2.தாம் வாழும் பிரதேசத்தின் மொழியை கற்க மறுப்பது
3.இதர மொழியினருடன் இரண்டற கலக்க மறுப்பது
4.இன்ன பிற மொழியினரெல்லாம் காட்டுமிராண்டிகள் என்ற எண்ணம்
5.மானம் கெட்டு போய் கன்னடனை சூப்பர் ஸ்டாராக்குவது
6.பார்ப்பனர்களை எதிர்த்து துவங்கிய திராவிட இயக்கத்தை பார்ப்பன மங்கையிடமே ஒப்படைத்திருப்பது(ஜெயா)
7.தமிழீழத்தில் தமிழர்கள் ஹோல்சேலாய் செத்துக்கொண்டிருக்க இங்கே ரீடெயிலில் வெள்ளை சாம்பார்களாய் சொதப்புவது
8.பிரபாகரனை ஆதரிக்கும் ஆவேசத்தில் ராஜீவை இழிவு படுத்தி ஒருமைப்பாட்டுக்கே குந்தகம் விளைவிப்பது

இப்படி நிறைய‌

4 மறு மொழிகள்:

பழமைபேசி said...

உண்மை சுடும்!

chittoor.S.Murugeshan said...

Thank you

என் பக்கம் said...

//பிரபாகரனை ஆதரிக்கும் ஆவேசத்தில் ராஜீவை இழிவு படுத்தி ஒருமைப்பாட்டுக்கே குந்தகம் விளைவிப்பது//


ஒருமைப்பாடு???????

rooto said...

யாரடா மொக்கை பதிவு வாசிக்கனும்னு கேட்டவன். இந்தா இதவிட மொக்கையா ஒண்ட கொண்டுவா பாப்பம்.

பழமைபேசி said...

உண்மை சுடும்!

chittoor.S.Murugeshan said...

Thank you

என் பக்கம் said...

//பிரபாகரனை ஆதரிக்கும் ஆவேசத்தில் ராஜீவை இழிவு படுத்தி ஒருமைப்பாட்டுக்கே குந்தகம் விளைவிப்பது//


ஒருமைப்பாடு???????

rooto said...

யாரடா மொக்கை பதிவு வாசிக்கனும்னு கேட்டவன். இந்தா இதவிட மொக்கையா ஒண்ட கொண்டுவா பாப்பம்.