அன்புடையீர்,
நான் ஒரு தொழில்முறை ஜோதிட ஆலோசகன் என்பதும் ஆராய்ச்சியாளன் என்பதும் தங்களுக்கு தெரிந்தே இருக்கும். தங்களுக்கோ, தங்களை சேர்ந்தவர்களுக்கோ ஜோதிட ஆலோசனை தேவைப்பட்டால்இமெயில் முகவரி:

s_murugesan_67@yahoo.com

ஆலோசனை கட்டணம்:
தனியொருவருக்கு பொதுப்பலன் + 10 கேள்விகளுக்கான ப‌திலுக்கு ரூ. 250 /-மட்டும்
ஃபேமிலி பேக்: தம்பதி மற்றும் ஒரு வாரிசுக்கு ரூ.500/-மட்டும்

கட்டணத்தை செலுத்த வேண்டிய அக்கவுண்ட் விவரம்:
Name: Sundaresan Murugan
A/C No: 30333022274

Branch Name: GREAMSPET

Branch Code: 7083

Address: C.B.ROAD

City/State: CHITTOOR, AP

Pincode: 517002

Swift Code: N/A

RTGS : YES

எம்.ஓ அனுப்புவோர்:
சித்தூர்.எஸ்.முருகேசன் என்ற பெயருக்கு # 12‍ 315, பிள்ளையார் கோவில் தெரு , சித்தூர் ஆ.பி 517001 என்ற விலாசத்துக்கு அனுப்பலாம்

செக் அனுப்புவோர்:
எஸ்.முருகன் என்ற பெயருக்கு எழுதி மேற்படி விலாசத்துக்கே அனுப்பலாம்


குமுதம் வெளியிட்டுள்ள சிறுகதை.அக்பர்/பீர்பல் கதைக்கான காப்பி

நைட் வாச்மேன் , தன் எஜமானருக்கு தீமை நடக்க விருப்பதை கனவில் கண்டு முன் கூட்டி சொல்கிறான். கனவு நிஜமாகிறது. எஜமானர் காப்பாற்றப்படுகிறார். பின் நைட் வாச்மேனை டிஸ்மிஸ் செய்கிறார்.இந்த கதையை எங்கோ கேட்டது போலிருக்கிறதல்லவா? நிஜம் தான் இது குமுதம் வெளியிட்டுள்ள சிறுகதை.

அட போங்கண்ணா..வர்ர கோவத்துக்கு சரியா வஞ்சிரப்போரேன்.

அய்யா குமுதம் ஆசிரியரே.. என்னாதான் உம் ஆசிரியர் குழு கிணற்றுத் தவளைகளாக இருந்தாலும் அக்பர்/பீர்பல் கதைக்கான காப்பி என்பது கூட தெரியாது ஒரு சிறுகதையை பிரசுரித்திருக்கிறீர்கள். இதென்ன வெட்கக்கேடு.

0 மறு மொழிகள்: